சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வைப்பும்

vaippum · உம்மை எண்ணும்மை

1
நிலமும்
and land
உம்மை எண்ணும்மை

புன்புல வைப்பும் ..... புறவு அணி வைப்பும்

2
ஊர்களும்
and towns

வேறு பல் வைப்பும் சதுக்கமும் சந்தியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வைப்பும் (vaippum), உம்மை எண்ணும்மை, 'and land'. பதிற்றுப்பத்து 2; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வைப்பும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து