சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோலி

koli · வினையெச்சம்

1
பந்தலிட்டு
forming a canopy
வினையெச்சம்
2
குழித்து
cupping hands (
3
வளைந்து, curved , விரித்துக்கொண்டு, spreading ), வளைத்து
curved

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோலி (koli), வினையெச்சம், 'forming a canopy'. அகநானூறு 1; குறுந்தொகை 1; முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோலி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு