சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடைகரை

ataikarai · இருபெயரொட்டுப் பண்புத் தொகை

1
நீர் நிறைந்த கரை
water–filled shore

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடைகரை (ataikarai), இருபெயரொட்டுப் பண்புத் தொகை, 'water–filled shore'. அகநானூறு 12; குறுந்தொகை 6; நற்றிணை 4; ஐங்குறுநூறு 4. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடைகரை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு