சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகலமும்

akalamum · உம்மை எண்ணும்மை

1
மார்பும்
and chest
உம்மை எண்ணும்மை

சாந்தார் அகலமும் தகையும்

2
மனவலிமையும்
and mental strength
உம்மை எண்ணும்மை
3
பெருமையும்
and greatness, and stature
உம்மை எண்ணும்மை

நின் தோற்றமும் அகலமும் நீரின் உள, Pura 2–7 – அகலமும் வலியும் தெறலும்

4
மார்பும்
the chest

மா மலைச் சிலம்பன் ஒண் தார் அகலமும் உண்ணுமோ பலியே?

5
அகலமும்
and the width
உம்மை எண்ணும்மை

ஞாலத்து அகலமும் வளி வழங்கு திசையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகலமும் (akalamum), உம்மை எண்ணும்மை, 'and chest'. அகநானூறு 1; பரிபாடல் 1; குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகலமும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு