சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அசையும்

acaiyum · பெயரெச்சம்

1
நகரும்
moving, swaying
பெயரெச்சம்
2
தங்கியிருக்கவும்
and for staying
உம்மை எண்ணும்மை

ஆற்றின் அளவும் அசையும் நல் புலமும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அசையும் (acaiyum), பெயரெச்சம், 'moving, swaying'. பரிபாடல் 2; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அசையும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்