சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடக்கிய

atakkiya · செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

1
கட்டுப்படுத்திய
controlled
செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
3
அடக்கி இருக்கின்ற
having within
4
எடுத்துக் கொண்ட
taken

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடக்கிய (atakkiya), செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், 'controlled'. பெரும்பாணாற்றுப்படை 2; பதிற்றுப்பத்து 1; புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடக்கிய. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை