சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடங்கு

atanku

1
போர் அடங்குவதற்குக் காரணமான
the reason for the battle to be contained
2
அடங்கிச் செல்வதற்குக் காரணமான
the reason for being controlled
6
கட்டுப்படுத்திய
controlled

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடங்கு (atanku), 'the reason for the battle to be contained'. சிறுபாணாற்றுப்படை 4; அகநானூறு 2; நற்றிணை 2; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடங்கு. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை