சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணங்கிய

anankiya

2
வருத்துவிக்க, துன்புறுத்த
to cause distress
3
சுட்ட
roasted

செந்தீ அணங்கிய செழு நிணக் கொழுங்குறை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணங்கிய (anankiya), 'distressed'. அகநானூறு 2; நற்றிணை 2; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணங்கிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு