சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அதிகன்

atikan

1
அதியமான் நெடுமான் அஞ்சி
Athiyaman Neduman Anji
2
ஒரு குறுநில மன்னன்
a small–region king
3
கடையெழு வள்ளல்களில் ஒருவன்
one of the great seven donors

அதிகனும்

4
பசும்பூண் பாண்டியனின் படைத் தலைவன்
Athiyan, commander of the Pandiyan king Pasumpoon Pandiyan

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அதிகன் (atikan), 'Athiyaman Neduman Anji'. அகநானூறு 2; சிறுபாணாற்றுப்படை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அதிகன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு