சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அதிர்ந்தன்ன

atirntanna · அன்ன உவம உருபு

1
அதிர்ந்து அன்ன, முழங்குவது போல்
like roaring
அன்ன உவம உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அதிர்ந்தன்ன (atirntanna), அன்ன உவம உருபு, 'like roaring'. அகநானூறு 2; நற்றிணை 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அதிர்ந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு