சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அந்தரத்து

antarattu

1
வானில்
in the sky

அந்தரத்து இமிழ் பெயல் தலைஇய இனப்பல் கொண்மூ

2
அப்பால் உள்ள இடத்திலிருந்து
from a place that is beyond

அந்தரத்து அரும் பெறல் அமிழ்தம் அன்ன கரும்பு இவண் தந்தோன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அந்தரத்து (antarattu), 'in the sky'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அந்தரத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு