சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அன்னேன்

annen · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் அத்தன்மையுடையேன்
I am of that nature
தன்மை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அன்னேன் (annen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I am of that nature'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அன்னேன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு