சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமிர்து

amirtu

1
அமிழ்தம், அமிர்தம், அமிழ்தத்தை ஒத்த உணவு
food that is like nectar
2
பற்களில் ஊறிய அமிர்தை ஒத்த நீர்
saliva that is like nectar

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமிர்து (amirtu), 'food that is like nectar'. பரிபாடல் 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமிர்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்