சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமைகுவென்

amaikuven

1
நிறைவுடன் இருப்பேன்
I will be satisfied, I will be at peace

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமைகுவென் (amaikuven), 'I will be satisfied, I will be at peace'. அகநானூறு 1; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமைகுவென். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு