சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அயர்தல்

ayartal

1
நிகழ்த்துதல்
to play, to conduct, to perform
2
பேணுதல்
to be hospitable
3
நிகழ்த்துதல்
to perform

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அயர்தல் (ayartal), 'to play, to conduct, to perform'. அகநானூறு 2; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயர்தல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு