சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அயர்ந்தன்ன

ayarntanna · அன்ன – உவம உருபு

1
கொண்டாடியதைப் போல்
like celebrated
அன்ன – உவம உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அயர்ந்தன்ன (ayarntanna), அன்ன – உவம உருபு, 'like celebrated'. அகநானூறு 1; பதிற்றுப்பத்து 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயர்ந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு