சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அயர்ந்த

ayarnta

1
சோர்ந்த
tired, sad
2
ஐயுற்ற
doubted
3
விரும்பிய
desired
4
தொடங்கிய
started
5
அழகு செய்த
decorated
6
மறதியுற்ற
forgetful
7
சோர்வுற்ற
tired
8
நிகழ்த்திய
performed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அயர்ந்த (ayarnta), 'tired, sad'. அகநானூறு 3; நற்றிணை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயர்ந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு