சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறாஅலியர்

araaliyar · அளபெடை, எதிர்மறை வியங்கோள் வினைமுற்று

1
கெடாது நீடிக்கட்டும், ஒழியாது இருப்பதாக
may it not be ruined, may it last without ending
அளபெடை, எதிர்மறை வியங்கோள் வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறாஅலியர் (araaliyar), அளபெடை, எதிர்மறை வியங்கோள் வினைமுற்று, 'may it not be ruined, may it last without ending'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறாஅலியர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு