சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிந்தனர்

arintanar · படர்க்கை வினைமுற்று

1
அறிந்தார்கள்
they knew
படர்க்கை வினைமுற்று
2
அவர் அறிந்தார்
he understood
3
அறிவார்
they will know
அறிவார் என்பது அறிந்தனர் எனக் கால மயக்கமாயிற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிந்தனர் (arintanar), படர்க்கை வினைமுற்று, 'they knew'. அகநானூறு 2; பதிற்றுப்பத்து 1; குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிந்தனர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு