சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிந்தனிர்

arintanir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நீர் அறிவீர்
you are aware, you know
முன்னிலைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிந்தனிர் (arintanir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you are aware, you know'. கலித்தொகை 3; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிந்தனிர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை