சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிந்தனென்

arintanen · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் அறிந்தேன்
I am aware, I know
தன்மை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிந்தனென் (arintanen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I am aware, I know'. அகநானூறு 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிந்தனென். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு