சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிவும்

arivum · உம்மை எண்ணும்மை

2
அறிவும்
intelligence
உம்மை இழிவு உம்மை

செவ்வன் அறிவும் கரிதோ

3
அறிவும்
intelligence
உம்மை உயர்வு சிறப்பு

வந்தவன் அறிவும் வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிவும் (arivum), உம்மை எண்ணும்மை, 'and intelligence'. நற்றிணை 4; புறநானூறு 3; கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிவும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை