சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறைவாய்

araivay

1
அற்ற முனை, வெட்டிய முனைகள்
chopped ends
2
கற்பாறை வழி
rocky path
3
ஒலியுடைய வாய்
loud rims
4
அறுத்துச் செல்லும் வாய்
cutting into the path and riding
5
அறுத்து அமைத்த வாய்
rims that are made by cutting
6
அறுத்து அமைத்த வழி
path made by cutting

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறைவாய் (araivay), 'chopped ends'. அகநானூறு 3; சிறுபாணாற்றுப்படை 1; பெரும்பாணாற்றுப்படை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறைவாய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு