சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலகின்

alakin · இன் அசைச்சொல்

1
அலகு, சோழி, பலகறை
playing dice
இன் அசைச்சொல்
2
அலகில், அளவில்லாத
endless

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலகின் (alakin), இன் அசைச்சொல், 'playing dice'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலகின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு