சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளவையின்

alavaiyin

2
அளவினால்
to the limit, to the extent

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளவையின் (alavaiyin), 'to the extent'. பொருநராற்றுப்படை 2; திருமுருகாற்றுப்படை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளவையின். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை