சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழிப்ப

azhippa

1
நிறுத்த
stopping
2
வழிய
overflowing
3
அழிந்ததால்
since they got ruined

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழிப்ப (azhippa), 'stopping'. அகநானூறு 1; புறநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழிப்ப. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு