சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவிழா

avizha · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
அவிழாத, விரியாத
not opened
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
அவிழ்த்து, சிக்கு விடுத்து
removed knots
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவிழா (avizha), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not opened'. அகநானூறு 2; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவிழா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு