சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆகாது

akatu · எதிர்மறை வினைமுற்று

1
இயலாது
not possible
எதிர்மறை வினைமுற்று
2
உதவாது
it is of no use
5
எய்துவது அரிது
hard to attain

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆகாது (akatu), எதிர்மறை வினைமுற்று, 'not possible'. புறநானூறு 4; குறுந்தொகை 2; நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆகாது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு