சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆடலின்

atalin

1
தைந்நீராடல் உடைய
bathing in the month of Thai
2
விளையாடுவதாலே
due to playing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆடலின் (atalin), 'bathing in the month of Thai'. பரிபாடல் 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடலின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்