சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆதலும்

atalum · உம்மை எண்ணும்மை

1
ஆகுதலும்
becoming

மாசு இன்று ஆதலும் அறியான்

2
ஆகுவதற்கும்
to do

‘சென்ம்’ என விடுநள் ஆதலும் உரியள்

3
ஆக இருத்தலும்
being

இளையன் என்போர்க்கு இளையை ஆதலும், Pura 213–12 – அன்னது ஆதலும் அறிவோய்!

4
ஆக இருத்தலும்
and being
உம்மை எண்ணும்மை

இன்முகம் உடைமையும் இனியன் ஆதலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆதலும் (atalum), உம்மை எண்ணும்மை, 'becoming'. அகநானூறு 1; நற்றிணை 1; பரிபாடல் 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆதலும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு