சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆனாள்

anal

1
விடாதவளாக
she did it continuously
2
அமையாள், மன நிறைவு அடையாள்
she was unsettled

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆனாள் (anal), 'she did it continuously'. புறநானூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆனாள். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு