சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆன்பொருநை

anporunai · இன்றைய கரூர்

1
சேர நாட்டில் வஞ்சி நகருக்கு அருகில் உள்ள ஆறு
Anporunai, a river in the Chera country near Vanji which is today’s Karur
இன்றைய கரூர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆன்பொருநை (anporunai), இன்றைய கரூர், 'Anporunai, a river in the Chera country near Vanji which is today’s Karur'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆன்பொருநை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு