ஆரமும்
aramum · உம்மை எண்ணும்மை
1
மாலையும், சரமும்
and strands
உம்மை எண்ணும்மைமுத்தின் ஆரமும், Aka 13–4 – சந்தின் ஆரமும், Aka 13–5 – இரு பேர் ஆரமும்
2
சந்தனமும்
and sandalwood
உம்மை எண்ணும்மைபூவும் சுடரும் ..... அகிலோடு ஆரமும் கமழும், Porunar 238 – அகிலும் ஆரமும், Siru 116 – அகிலும் ஆரமும், Pattina 188 – ஆரமும் அகிலும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஆரமும் (aramum), உம்மை எண்ணும்மை, 'and strands'. அகநானூறு 1; பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆரமும். Retrieved 26 Jul 2026.