சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்றா

arra · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
இயலாத
impossible
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
போதாத
not enough
3
ஆறுதல் அடையாத
not satisfied
4
தாங்க இயலாத
unable to bear
5
பயன் ஆகாது
it will not be useful
6
இயலாது
it will not be possible

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்றா (arra), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'impossible'. புறநானூறு 3; அகநானூறு 2; கலித்தொகை 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்றா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு