சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆலங்கானத்து

alankanattu

1
சோழ நாட்டின் ஆலங்கானம் என்ற ஊரின் போர்க்களத்தில்
in Alankanam battlefield
2
பாண்டியன் நெடுஞ்செழியன் சேர, சோழ மன்னர்களையும் வேளிர் மன்னர்களான திதியன், எழினி, எருமையூரன், பொருநன், இருங்கோ வேண்மான் ஆகியவர்களையும் இங்குப் போரில் தோல்வியுறச் செய்தான்
in Alankanam, in the battle in this town Pandiyan Nedunchezhiyan beat the Chera and Chozha kings and also the Velir kings Thithiyan, Ezhini, Erumaiyuran, Porunan and Irunko Venman

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆலங்கானத்து (alankanattu), 'in Alankanam battlefield'. அகநானூறு 3; நற்றிணை 1; புறநானூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆலங்கானத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு