சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆள்வினை

alvinai

1
பொருளீட்டும் முயற்சி, effort to earn wealth, தொழிற்பெயர்), முயற்சி
effort
2
ஆடவர் செய்யும் பணி
work done by men

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆள்வினை (alvinai), 'effort'. அகநானூறு 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆள்வினை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு