சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இஃது

ihtu

1
இது, அண்மைச் சுட்டு
this
2
இவ்வாறு
in this manner
4
இவன்
him

Kali 60–9, 61–1, 62–1, 64–8, 84–18, 88–10, 103–32, 103–36, 103–46, 138–10

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இஃது (ihtu), 'this'. குறுந்தொகை 4; புறநானூறு 4; நற்றிணை 3; அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இஃது. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை