சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகுத்த

ikutta · பெயரெச்சம்

1
தாழ்ந்த
lowered
பெயரெச்சம்
2
சொரியப்பட்ட
dripped

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகுத்த (ikutta), பெயரெச்சம், 'lowered'. அகநானூறு 1; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகுத்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு