சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடாஅ

itaa · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
இட்டு, குத்தி
piercing
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
2
அளக்கமுடியாத, அளவில்லாத
immeasurable

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடாஅ (itaa), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'piercing'. பதிற்றுப்பத்து 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடாஅ. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து