சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடுமணல்

itumanal

2
காற்றினால் இடப்பட்ட மண்
sand placed by the blowing wind
3
கொணர்ந்து பந்தலில் இடப்பட்ட மண்
sand that has been brought and spread in a pavilion

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடுமணல் (itumanal), 'sand brought to the shore by waves'. கலித்தொகை 2; அகநானூறு 2; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடுமணல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை