சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்னது

innatu

1
இவ்வாறு ஆகி விட்டது
it has become this
2
இத்தன்மையானது
of this nature
3
இன்னாமை அளிப்பது, துன்பம் அளிப்பது
gives sorrow
5
உண்டாகியது
it has happened
6
இவ்வாறு
in this manner

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்னது (innatu), 'it has become this'. கலித்தொகை 2; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்னது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை