சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்னும் இன்னும்

innum innum · அடுக்குத்தொடர்

1
வரும் பிறவிகளிலும்
and in the future births
அடுக்குத்தொடர்
ஒருசொல் hapax — appears once in the corpus

முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால் இன்னும் இன்னும் எம் காமம் இதுவே!

2
இன்னமும் இன்னமும், மீண்டும் மீண்டும்
again and again

இன்னும் இன்னும் அவை ஆகுக தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்னும் இன்னும் (innum innum), அடுக்குத்தொடர், 'and in the future births'. பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்னும் இன்னும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்