சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயக்கி

iyakki

1
கயிறைப்பிடித்து
holding the rope, holding the rein
2
பிடித்துக் கொண்டு
holding on
3
கொட்டி, அடித்து
beating, hitting
4
யாழ் வாசித்து
playing a lute
5
ஒலிப்பித்து
ringing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயக்கி (iyakki), 'holding the rope, holding the rein'. ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1; புறநானூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயக்கி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு