சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயைக

iyaika

1
பெய்க
may it rain

மாரி இயைக

2
அடைவதாக
may we attain

மறுமுறை அமையத்தும் இயைக, Pari 15–65 – அடியுறை இயைக, Pari 21–16 – அடியுறை இயைக, Pari 21–69 – இன்று போல் இயைக, Pari Thirattu 3–3 – மறுமுறையானும் இயைக

3
அடைவதாக
may they attain

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயைக (iyaika), 'may it rain'. பரிபாடல் 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயைக. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்