சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயை

iyai

1
பொருந்திய
harmonious

நைவளம் பூத்த நரம்பு இயை சீர்

2
போன்ற
like

தாள் இயை தாமரை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயை (iyai), 'harmonious'. பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்