சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரங்க

iranka · வினையெச்சம்

1
ஒலிக்க
to sound
வினையெச்சம்
2
வளையும்படி
to bend
5
உள்ளம் நெகிழ
to feel tender

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரங்க (iranka), வினையெச்சம், 'to sound'. அகநானூறு 4; புறநானூறு 4; நற்றிணை 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரங்க. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு