சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரீஇய

iriiya · அளபெடை, செய்யிய எனும் வாய்பாட்டு வினையெச்சம்

1
ஓடும்படி செய்த
caused them to run away
அளபெடை, செய்யிய எனும் வாய்பாட்டு வினையெச்சம்
2
மறைத்து வைத்த
hid them
3
கொண்டுள்ள
having
4
அஞ்சி பறந்திட
flying away in fear
5
தங்கிய
staying
6
இருக்கச் செய்த
making us stay

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரீஇய (iriiya), அளபெடை, செய்யிய எனும் வாய்பாட்டு வினையெச்சம், 'caused them to run away'. அகநானூறு 3; நற்றிணை 3; புறநானூறு 2; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரீஇய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு