சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருந்தலை

iruntalai

1
பெரிய உச்சி
big top
2
பெரிய தலை
big head

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருந்தலை (iruntalai), 'big top'. அகநானூறு 1; குறுந்தொகை 1; புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருந்தலை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு