சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இர

ira · இரா, இறுதியினின்ற ஆகாரம் குறுகி இர என நின்றது

1
இரவ மரம், இருள்மரம்
Mesua ferrea, Ironwood of Ceylon
2
இரவு
night
இரா, இறுதியினின்ற ஆகாரம் குறுகி இர என நின்றது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இர (ira), இரா, இறுதியினின்ற ஆகாரம் குறுகி இர என நின்றது, 'Mesua ferrea, Ironwood of Ceylon'. அகநானூறு 2; நற்றிணை 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இர. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு