சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறந்தோர்க்கு

irantorkku · வினையாலணையும் பெயர்

1
கடந்தவர்க்கு
to the man who passed
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறந்தோர்க்கு (irantorkku), வினையாலணையும் பெயர், 'to the man who passed'. அகநானூறு 1; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறந்தோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு